உலக செவித்திறன் பாதுகாப்பு தினம் - Sri Venkateshwaraa Medical College Hospital and Research Centre, Puducherry

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் திரு. இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இன்று புதன்கிழனம 03.03.2021 உலக செவித்திறன் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

உலக செவித்திறன் பாதுகாப்பு தினம் - Sri Venkateshwaraa Medical College Hospital and Research Centre, Puducherry

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ஸ்ரீ வவங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் திரு. இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இன்று புதன்கிழனம 03.03.2021 உலக செவித்திறன்  பாதுகாப்பு தினம்  கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு செவித்திறன் பரிசோதனைகள்  செய்யப்பட்டது. செவி  திறன் பாதுகாப்பு பற்றி காது மூக்கு தொண்டை துனறயின் தனலவர் டாக்டர் பிரபு விரிவுரைத்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் திரு இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் நிறுவனர் திருமதி ராதா இராமச்சந்திரன், முதன்னம இயக்க தனலவர் டாக்டர் வித்யா, மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரத்தினசாமி, டீன்- PG டாக்டர் மகாதேவன், காது மூக்கு தொண்டை துனற டாக்டர் நிஷாந்த் குமார், டாக்டர் ராமநாதன் கலந்துகொண்டனர். 

மேலும் இவ்விழாவில் மருத்துவர்கள் , ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

What's Your Reaction?

like
3
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0